#AyuthaEzhuthu | #COVID19
(20/05/2020) ஆயுத எழுத்து – கொரோனா தீவாகும் சென்னை: தீர்வு என்ன? | Thanthi TV
Uploaded on 20/05/2020:
Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @
Follow us on – Facebook @
Follow us on – Twitter @
Nguồn: https://dbheroapp.com
Xem thêm bài viết khác: https://dbheroapp.com/tin-hot/
Xem thêm Bài Viết:
- Những Điều Đặc Biệt Ít Ai Biết Về Vua Bảo Đại
- TBT Nguyễn Phú Trọng có thực sự quyết tâm đốt lò? – Bàn tròn BBC News Tiếng Việt
- HOW TO : 50 SIMPLE DANCE MOVES TO USE IN A DANCE BATTLE (ASPECTZAVI VS DC PT 2)
- Trái tim Anh Đức vỡ vụn khi Trịnh Thăng Bình đeo nhẫn cầu hôn Midu
- Hiệp Sĩ Hải bị Chém ĐT 0913630921 .0913785858 Hải
People should aware of this pandemic time
We should cooperate with government
People strictly follow the lockdown orders
அரசு ஒரு கரமாகவும் மக்கள் ஒரு கரமாகவும் இணைத்து செயல்பட்டாலே நிலைமை விரைவில் மாறிவிடும்.
அரசு மட்டும் இன்றி மக்களின் ஒத்துழைப்பும் நிலைமை மாறுவதற்கு அவசியமானது
மக்கள் அரசு கொண்டுவரும் நடவடிக்கையை அலட்சியமாக எடுத்துக்கொள்கிறார்கள்…அலட்சியத்தாலே நோய் தொற்று அதிகமாக பரவியுள்ளது.
அரசு கடுமையான நடவடிக்கைகளை மக்களின் நலனுக்காக தான் எடுத்துவந்தது…நிலைமை மாற மக்களின் ஒத்துழைப்பு அவசியம்…
இந்த இக்கட்டான சூழ்நிலையை புரிந்து மக்கள் அரசிற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்
மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழக
அரசு செயல்பட்டு வருகிறது
👏👏👏👏👌👌👌
தமிழகம் விரைவில் கொரோனாவிலிருந்து மீண்டு வர அரசுடன் இணைந்து செயல்படுவோம்
ஜெயவர்த்தன் அவர்கள் கருத்துக்கள் பாராட்டுதலுக்குரியது
மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்
மக்களின் நலனில் மிகுந்த அக்கறையுடன் கவனத்துடனும் அரசு செயல்படுகிறது மக்களுக்கும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
ஒவ்வொருவரும் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் அப்பதான் கொரோனா வைரஸ் முழுவதுமாக அழிக்க முடியும்
தனித்து இருந்து கொரானாவை எதிர்ப்போம் நோய்யின்றி வாழ்வோம்
நம் புரட்சி தலைவி அம்மாவின் அரசு இன்றைய கால கட்ட சூழ்நிலையை அறிந்து அதை எப்படி கட்டுப்படுத்துவது போன்ற விஷயங்களை அறிந்து மிகச் சிறப்பாக செயலாற்றி வருகிறது… இதை பொறுக்க முடியாமல் திமுக விமர்சித்து வருவது மிகவும் வருத்தமளிக்கிறது…
கொரோனாவின் தாக்கத்தை தமிழகத்தில் படிப்படியாக குறைக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது மிகவும் சிறப்பானதாகும் மற்றும் பாராட்டுக்குறியதாகும்
கொரோனா வைரஸ் அரசு எப்படி எதிர்கொள்ளகிறது என்பதை ஜெயவர்த்தன் அவர்கள் சிறப்பாக எடுத்து உரைத்துள்ளார்
ஜெயவர்த்தன் கூறுவது சரியானது அரசு சிறப்பாக செயல்படுகிறது
கொரோனா பரிசோதனைகள் அதிகமாக தமிழகத்தில் தான் செயல்படுத்தி வருகிறார்கள் தமிழகம் விரைவில் கொரோனா இல்லாத மாநிலமாக மாறும்
தனித்து நின்று கொரோனாவை தடுப்போம்
கொரோனா என்ற கொடிய நோயை அழிக்க அரசின் அறிவுரையை ஏற்று நடப்போம் கொரோனாவை விரட்டி அடிப்போம்